error typing some Tamil characters in Ubuntu 23.10

Bug #2046216 reported by thiru ramakrishnan
6
This bug affects 1 person
Affects Status Importance Assigned to Milestone
ibus-m17n (Ubuntu)
New
Undecided
Unassigned

Bug Description

I upgraded to Ubuntu 23.10 (Mantic) recently and installed updates on 2023 Nov 21.

I have IBus 1.5.29-rc1 installed.

Since the upgrade I've been experiencing problems typing certain characters of the Tamil alphabet (ibus-m17n). These problems weren't there until I upgraded to Ubuntu 23.10 (from 23.04).

I need to describe the problem in Tamil because it won't make sense otherwise. I hope this is ok! Thank you.
---
சிக்கல் 1:

தமிழ் மெய் எழுத்துகளில் 'க்', உயிர்மெய் எழுத்துகளில் க, ங, ச, ஞ, ண, த, ப, ர, ல, வ, ற, ன ஆகியவற்றுக்கு அடுத்ததாக வேறொரு தமிழ் எழுத்தை அல்லது இடைவெளியைத் (space) தட்டச்சுச் செய்கையில் மேற்படி எழுத்துகளுக்கு முன்னதாக ஓர் இடைவெளி வருகிறது!

அந்த எழுத்துகளுக்கு அடுத்ததாக (இடைவெளி அல்லாத பிற) நிறுத்தற் குறிகளைத் தட்டச்சுச் செய்கையில் இந்தச் சிக்கல் நேர்வதில்லை.
---
சிக்கல் 2:

இதைச் சில எடுத்துக்காட்டுகளைக் கொண்டு தான் விளக்க முடியும்.

"பிளன" என்று தட்டச்சுச் செய்துவிட்டு 'ன'-வை நீக்க முற்பட்டால் 'ள' அழிக்கப்படுகிறது. ஆனால் இது ஒவ்வொரு முறையும் இப்படி ஆவதில்லை! அடுத்தடுத்து 2-3 முறை இதைச் செய்தால் முதல் தடவை மட்டும் இப்படி ஆகிறது. பிறகு வேறு எதையேனும் (எ.கா. Enter/newline) தட்டச்சுச் செய்துவிட்டு மீண்டும் 'பிளன'-வைத் தட்டச்சுச் செய்து backspace-ஐ அழுத்தினால் 'ள' அழிபடுகிறது.

"பிளன"-வைப் போலவே "பிறன", "பினட" உள்ளிட்டவற்றுக்கும் ஆகிறது.
---
சிக்கல் 3:

மகுடேசுவரன் என்று தட்டச்சுச் செய்கையில் 'மகுடேச' என்பது வரை தட்டச்சுச் செய்து backspace-ஐ அழுத்தினால் 'ச'-வுக்கு பதில் இரட்டைக் கொம்பு அழிந்துவிடுகிறது.
---
சிக்கல் 4:

தொகுத்த_ என்று எழுதினால் தொகுத்_த என்று மாறிவிடுகிறது. ('த'-வுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை '_' குறியை உள்ளிட்டு, முந்திய '_' குறியை அழிக்கவேண்டியுள்ளது!)

description: updated
To post a comment you must log in.
This report contains Public information  
Everyone can see this information.

Other bug subscribers

Remote bug watches

Bug watches keep track of this bug in other bug trackers.